"மின்பற்றாக்குறை குறித்து ஸ்டாலின் பேசுவது சிரிப்பை உண்டாக்குகிறது" - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுவது, சிரிப்பை உண்டாக்குவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மின்பற்றாக்குறை குறித்து ஸ்டாலின் பேசுவது சிரிப்பை உண்டாக்குகிறது - அமைச்சர் காமராஜ்
x
ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவாரூரை அடுத்துள்ள கூத்தாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியின் இயக்கத்தை, அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுவது, சிரிப்பை உண்டாக்குவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்