நீங்கள் தேடியது "Power Cuts in Tamil Nadu"
28 Sept 2018 5:37 PM IST
"மின்பற்றாக்குறை குறித்து ஸ்டாலின் பேசுவது சிரிப்பை உண்டாக்குகிறது" - அமைச்சர் காமராஜ்
தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுவது, சிரிப்பை உண்டாக்குவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
13 Sept 2018 7:12 PM IST
"தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது..?"- தமிழக அரசு தெளிவுபடுத்த ஹெச்.ராஜா வலியுறுத்தல்
மத்திய அரசு, முழுமையான உதவிகளை செய்துள்ள போது, தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்
13 Sept 2018 3:58 PM IST
"மின்வெட்டால் விவசாயம், சிறு, குறு தொழில் பாதிப்பு" - வாசன், த.மா.கா.
மின்வெட்டால் சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக த.மா.கா. தலைவர் வாசன் புகார் தெரிவித்துள்ளார்.


