உள்ளாட்சி தேர்தல் தள்ளிபோவதற்கு திமுகதான் காரணம் - தமிழிசை செளந்தரராஜன்
உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போவதற்கு திமுகதான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் கருத்து தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போவதற்கு திமுகதான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் கருத்து தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.