அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சரத்குமார் தீவிர பிரசாரம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மனை ஆதரித்து சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2019-04-13 01:37 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மனை ஆதரித்து சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்  பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்காளர் மத்தியில் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு செல்வது கிடையாது அப்படியே சென்றாலும் மக்களுக்கான கருத்துகளை எடுத்து வைப்பதில்லை என விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்