நீங்கள் தேடியது "AIADMK Candidate Election"

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சரத்குமார் தீவிர பிரசாரம்
13 April 2019 1:37 AM GMT

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சரத்குமார் தீவிர பிரசாரம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மனை ஆதரித்து சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.