தேனியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
தேனியில் தமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.;
தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் தமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தி டி.வி.க்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தார்.