தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம் : மகனுக்கு வாக்கு சேகரித்த துரைமுருகன்

மகனுக்கு வாக்கு சேகரித்த துரைமுருகன்;

Update: 2019-03-19 19:39 GMT
வாணியம்பாடியில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய துரைமுருகன் வேலூர் நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக  வாக்கு சேகரித்தார்.   
Tags:    

மேலும் செய்திகள்