நீங்கள் தேடியது "TN Election Commissioner"

ஓட்டபிடாரத்தில் போட்டியிட ஆர்வம் காட்டும் பிற மாவட்டத்தினர்
26 April 2019 2:19 AM GMT

ஓட்டபிடாரத்தில் போட்டியிட ஆர்வம் காட்டும் பிற மாவட்டத்தினர்

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளூர் நபர்களை விட வெளியூர் நபர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்
24 April 2019 5:09 AM GMT

நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று காகிதம் -  ஹெச்.ராஜா  | DMK | HRaja
21 March 2019 12:53 AM GMT

"தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று காகிதம்" - ஹெச்.ராஜா | DMK | HRaja

"தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று காகிதம்"

அதிமுக ஆட்சி, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்
21 March 2019 12:42 AM GMT

"அதிமுக ஆட்சி, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி" - அன்புமணி ராமதாஸ்

"தமிழக மக்களின் உரிமைகளை மீட்க போராடுவோம்"

சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்களை பரப்பினால் 3 ஆண்டு வரை சிறை - செந்தில்குமார்
21 March 2019 12:32 AM GMT

சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்களை பரப்பினால் 3 ஆண்டு வரை சிறை - செந்தில்குமார்

"உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவது குற்றம்"

தேர்தல் ஆணையம் - விலைப்பட்டியல் வெளியீடு
20 March 2019 11:48 PM GMT

தேர்தல் ஆணையம் - விலைப்பட்டியல் வெளியீடு

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நிபந்தனை

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்தது ஏன் ? -  ஸ்டாலின் விளக்கம்
20 March 2019 11:43 PM GMT

"பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்தது ஏன் ?" - ஸ்டாலின் விளக்கம்

கருணாநிதி கற்று தந்த வழியில் தாம் ராகுல்காந்தியை தாம் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் - தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளது - ஓ.எஸ். மணியன்
20 March 2019 12:51 PM GMT

"காங்கிரஸ் - தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளது" - ஓ.எஸ். மணியன்

அதிமுகவில் பரம்பரை அரசியல் உள்ளதாக சொல்வது தவறு என்றும், காங்கிரஸ்- தி.மு.க.வில்தான் பரம்பரை அரசியல் உள்ளதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்றால் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும் - ஏ.சி. சண்முகம்
20 March 2019 11:14 AM GMT

"வெற்றி பெற்றால் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்" - ஏ.சி. சண்முகம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் 6 எம்எல்ஏ தொகுதியிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்று ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.

வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை - பன்னீர்செல்வம்
20 March 2019 9:23 AM GMT

வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை - பன்னீர்செல்வம்

வாரிசு அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டம் ஏதுமில்லை என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.