"அதிமுக ஆட்சி, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி" - அன்புமணி ராமதாஸ்

"தமிழக மக்களின் உரிமைகளை மீட்க போராடுவோம்"
x
அதிமுக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி என பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். தமிழகத்தின் உரிமைகளை மீட்கவே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்