தாம் சிறுவயதில் கேட்ட அறிவிப்புகளையே திமுக, அதிமுக கட்சிகள் மீண்டும் அறிவித்துள்ளது - கமல்

"கட்சிகளின் அறிவிப்புகள் பழையது"
x
தாம் சிறுவயதில் கேட்ட அறிவிப்புகளையே திமுக, அதிமுக கட்சிகள் மீண்டும் அறிவித்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில் வேட்பாளர்களை அறிவித்த பின், செய்தியாளர்கள் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்