அதிமுகவில் இணைந்த நடிகர் போண்டா மணி

நடிகர் போண்டா மணி உள்ளிட்ட 4 துணை நடிகர்கள் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2019-03-16 17:54 GMT
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடிகர் போண்டா மணி உள்ளிட்ட 4 துணை நடிகர்கள் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதனையடுத்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்