தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும் - அமைச்சர் வீரமணி
அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்
தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் பொய்யாகும் என்றும், வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்