பாலியல் சம்பவம் : அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி - பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி செய்வதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.;
பொள்ளாச்சி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால், அவர்களுக்கு உதவி செய்ய தயார் என்று சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.