நீங்கள் தேடியது "பொள்ளாச்சி"
7 Nov 2022 9:01 AM IST
16 வயது சிறுமியின் முகத்தை பிளேடால் கிழித்த இளைஞர் - பொள்ளாச்சியில் பயங்கரம்
6 Jan 2021 10:38 PM IST
(06/01/2021) ஆயுத எழுத்து - பொள்ளாச்சி கைது : சட்டப்படியா ? நெருக்கடியா ?
(06/01/2021) ஆயுத எழுத்து - பொள்ளாச்சி கைது : சட்டப்படியா ? நெருக்கடியா ? சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // சல்மா, திமுக // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // ப்ரியன், பத்திரிகையாளர்
19 Jan 2020 8:42 AM IST
மக்களை ஈர்த்த சின்னதம்பி யானை : டாப்சிலிப் முகாமில் கதாநாயகன் போல் வரவேற்பு
கோவை தடாகம் பகுதியில் சுற்றிய சின்னதம்பி யானை தற்போது எப்படி இருக்கிறது என்பதை காண, டாப்சிலிப் முகாமிற்கு சென்ற மக்கள் அதிகஆர்வம் காட்டினர்.
17 Jan 2020 8:30 PM IST
டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா - செல்பி, புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்
டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும் முகாமில் தலைப் பொங்கல் கொண்டாடியது.
2 Nov 2019 10:02 PM IST
(02/11/2019) ஆயுத எழுத்து - நீர்த்துப் போகிறதா பொள்ளாச்சி விவகாரம்...?
(02/11/2019) ஆயுத எழுத்து - நீர்த்துப் போகிறதா பொள்ளாச்சி விவகாரம்...? - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ் அ.தி.மு.க, மாணிக்கவாசகம் காவல்துறை(ஓய்வு), கவிஞர் சல்மா தி.மு.க,ஓவியா செயற்பாட்டாளர்
26 Jun 2019 10:15 AM IST
பொள்ளாச்சியில் மீண்டும் பயங்கரம் : மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச புகைப்படம்
பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து காதலிக்குமாறு 5 இளைஞர்கள் மிரட்டிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 May 2019 12:03 PM IST
பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை
பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் வீட்டில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
6 May 2019 7:20 AM IST
மருத்துவமனையில் குழந்தையை கடத்தி சென்ற பெண் சிக்கினார்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.
12 April 2019 10:59 AM IST
பொள்ளாச்சி சம்பவத்தை எண்ணி தமிழ்நாடே தலைகுனிகிறது - கரு. பழனியப்பன், திரைப்பட இயக்குநர்
பொள்ளாச்சி மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து, பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் பிரசாரம் மேற்கொண்டார்.
8 April 2019 1:14 AM IST
பாலியல் வன்கொடுமை சம்பவம்: "அரசு வருத்தம் கூட சொல்லவில்லை" - கமல்ஹாசன்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அ.தி.மு.க. அரசு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
7 April 2019 2:23 PM IST
பொள்ளாச்சி மாணவி கொலை - 2 பேரிடம் விசாரணை
பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 April 2019 10:57 AM IST
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை : பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா?
கோவையில் காணாமல் போன கல்லூரி மாணவி பொள்ளாச்சி அருகே கழுத்தறுத்து கொல்லப்பட்டுக் கிடந்தார்.



