பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை : பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா?

கோவையில் காணாமல் போன கல்லூரி மாணவி பொள்ளாச்சி அருகே கழுத்தறுத்து கொல்லப்பட்டுக் கிடந்தார்.
x
கோவையில் காணாமல் போன கல்லூரி மாணவி பொள்ளாச்சி அருகே கழுத்தறுத்து கொல்லப்பட்டுக் கிடந்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ராகவ நாயக்கன் பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் பிரகதியை காணவில்லை என்று கோவை காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே  பூசாரிபட்டி வாய்கால்மேடு பகுதியில் அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். காதல் விவகாரமா, பாலியல் பலாத்காரமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்