நீங்கள் தேடியது "sexual abuse case"

வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி பாலியல் தொந்தரவு - இளம்பெண் புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது
7 Jun 2020 10:49 AM GMT

வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி பாலியல் தொந்தரவு - இளம்பெண் புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி காதல் மன்னன் சுஜி மீது மேலும் ஒரு புகார்
28 April 2020 1:30 PM GMT

மோசடி காதல் மன்னன் சுஜி மீது மேலும் ஒரு புகார்

காதல் மோசடி மன்னனான சுஜி என்கிற காசி மீது மேலும் ஒரு பட்டதாரி பெண் மோசடி புகார் கூறியுள்ளார்.

சமூக வலைதளம் மூலம் தொடர் பாலியல் தொல்லை - 5 பெண்கள் அளித்த புகாரில் கைதான கடலூர் இளைஞர்
13 March 2020 9:23 PM GMT

சமூக வலைதளம் மூலம் தொடர் பாலியல் தொல்லை - 5 பெண்கள் அளித்த புகாரில் கைதான கடலூர் இளைஞர்

சமூக வலைதளம் மூலம் பெண்களுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், குண்டர் சட்டத்திற்கு ஈடான சைபர் சட்டத்தில் முதல் முறையாக சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
12 March 2020 11:55 AM GMT

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ், 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

குழந்தைகள் ஆபாச படங்கள் சமூக வலைதளத்தில் பகிர்வு - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
5 March 2020 2:09 AM GMT

குழந்தைகள் ஆபாச படங்கள் சமூக வலைதளத்தில் பகிர்வு - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்த நியாஸ் என்பவரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : தண்டனையை எதிர்த்து 2 பேர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு
24 Feb 2020 1:44 PM GMT

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : தண்டனையை எதிர்த்து 2 பேர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தண்டனையை எதிர்த்து 2 பேர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது குறித்து, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது
18 Feb 2020 9:00 PM GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது - வெங்கையா நாயுடு
9 Dec 2019 2:31 AM GMT

"பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது" - வெங்கையா நாயுடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக வலுக்கும்  எதிர்ப்பு
9 Dec 2019 2:24 AM GMT

தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

தெலங்கானாவில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பாக ​விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

என்னை கிண்டல் செய்வதை நானே ரசித்து பார்க்கிறேன் - நித்தியானந்தா
1 Dec 2019 2:36 PM GMT

"என்னை கிண்டல் செய்வதை நானே ரசித்து பார்க்கிறேன்" - நித்தியானந்தா

நித்தியானந்தா மீதான புகார்கள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஆன்லைன் மூலம் சத்சங்கம் நடத்திய அவர், தன்னை பற்றி விமர்சிப்பவர்கள் குறித்து உற்சாகமாக பேசியுள்ளார்...

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது
26 March 2019 6:36 AM GMT

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் - இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பதினோராம் வகுப்பு மாணவியை, பக்கத்து வீட்டு இளைஞர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு
15 March 2019 2:01 AM GMT

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 மாணவிகள், பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.