நீங்கள் தேடியது "Coimbatore SP"

பொள்ளாச்சியில் கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார் - கோவை எஸ்.பி. சுஜித்குமார் தகவல்
22 Jun 2019 3:31 AM GMT

"பொள்ளாச்சியில் கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார்" - கோவை எஸ்.பி. சுஜித்குமார் தகவல்

பொள்ளாச்சியில் குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் கூடுதல் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருவதாக கோவை எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் -  ஸ்ரீதர், சிபிசிஐடி ஐஜி
13 March 2019 7:30 PM GMT

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் - ஸ்ரீதர், சிபிசிஐடி ஐஜி

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : ஆவணங்களை பொதுமக்களும் தரலாம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
13 March 2019 10:50 AM GMT

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

பாலியல் சம்பவம் : அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி - பொள்ளாச்சி ஜெயராமன்
13 March 2019 9:58 AM GMT

பாலியல் சம்பவம் : அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி - பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி விவகாரத்​தில் அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி செய்வதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றம் - யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் -  தமிழிசை
13 March 2019 3:10 AM GMT

பாலியல் குற்றம் - யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - தமிழிசை

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இருந்தால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு : கனிமொழி தலைமையில் போராட்டம்
12 March 2019 7:22 PM GMT

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு : கனிமொழி தலைமையில் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்றக் கூடாது - திருநாவுக்கரசர்
12 March 2019 10:47 AM GMT

பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்றக் கூடாது - திருநாவுக்கரசர்

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது என திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.