ஆன்லைன் செயலி வாயிலாக, ஆபாச ஆசையை தூண்டும் விதமாக விளம்பரம் செய்து, இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்த கும்பலை போலிசார் கைது செய்தனர். அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...