பாலியல் சம்பவம் : அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி - பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி செய்வதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால், அவர்களுக்கு உதவி செய்ய தயார் என்று சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
Next Story
