தே.மு.தி.க வுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-08 09:52 GMT
கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி, முரண்பாடுகளின் மொத்த உருவம் எனவும் அவர் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்