யாருடன் கூட்டணி...? - 3 நாட்களில் அறிவிப்போம் - ஜி. கே. வாசன்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மூன்று நாட்களில் அறிவிப்போம் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்

Update: 2019-02-22 09:40 GMT
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மூன்று நாட்களில் அறிவிப்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒத்த கருத்துக்களுடைய கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்தார். காஷ்மீர் தாக்குதல் தீவிரவாதத்தின் உச்சக்கட்டம் என்றும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்