திமுக கூட்டணி மக்கள் செல்வாக்கு உள்ள வலிமையான கூட்டணி - கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணி மக்கள் செல்வாக்கு உள்ள வலிமையான கூட்டணி என்றும் பாஜகவுக்கு தமிழகத்தில் கூட்டணி அமையுமா என்பது சந்தேகம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Update: 2019-02-11 04:45 GMT
திருப்பூரில் தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பாஜகவுக்கு கூட்டணி அமைந்தாலும் அது மக்களின் வெறுப்புமிக்க கூட்டணியாகத்தான் அமையும் என்றார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மட்டுமல்ல யார் வந்தாலும் தமிழகத்தில் பாஜக  அணி வெற்றி பெற முடியாது என, அழகிரி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்