திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது - கடம்பூர் ராஜூ
திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.;
திராவிட இயக்கங்கள் பற்றி குறை கூற கமலஹாசனுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட இயக்கங்களின் பாரம்பரியம் அறியாதவர் கமலஹாசன் என்றும் தெரிவித்தார்.