துணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்
தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார்.;
தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார். கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும் நோக்கில் திமுகவும், தினகரனும் சேர்ந்து இந்தச் சதிச்செயலை மேற்கொள்வதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.