தேர்தல் ஆணையம் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியக்கூடாது - திருமாவளவன்

திருவாரூர் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-01-05 07:14 GMT
திருவாரூர் தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேர்தலை தள்ளி போடுவது அவசியம் என்றும், அதன் அடிப்படையில் திமுக கருத்து தெரிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேர்தலை தள்ளி போடுவது அவசியம் என்றும், அதன் அடிப்படையில் திமுக கருத்து தெரிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்