தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி 15 பேர் உயிரிழப்பு

தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு;

Update: 2018-12-30 08:07 GMT
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் செய்தியை கேட்டு துயரம் அடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்