ரூ1.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்துக்கொண்டார்.;

Update: 2018-12-26 21:47 GMT
பின்னர் பேசிய அமைச்சர் அன்பழகன் அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் தொகுதி மக்கள் பாதிக்கப்படாத வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைஅரசு  செய்து வருவதாக குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்