கமல்ஹாசன் கட்சி சின்னம் எதையும் கோரவில்லை - தேர்தல் ஆணைய வட்டாரங்கள்
தமிழக அரசியல் கட்சிக்கு மின் கம்பம் சின்னம்;
தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் மின்கம்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனிடையே, கமல்ஹாசன் கட்சி சின்னம் எதையும் கோரவில்லை என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.