பிரதமரை ஸ்டாலின் விமர்சித்தது சரிதான் - திருமாவளவன் கருத்து

பிரதமரை ஸ்டாலின் விமர்சித்தது சரிதான் - திருமாவளவன் கருத்து

Update: 2018-12-24 07:29 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதல் கூறாத பிரதமர் மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தது சரிதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்