அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - ஸ்டாலின்

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-22 02:20 GMT
குட்கா வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விடுவிக்கும் உள்நோக்கத்துடன், சி.பி.ஐ அமைப்பின் விசாரணை திசை திரும்புகிறதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக கூறினார். விசாரணையின் பாதை தலைகீழாக மாறுமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவதற்குத்  தயங்காது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்