முதலமைச்சர் பழனிசாமியுடன் சபாநாயகர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் சந்தித்தார்.

Update: 2018-12-03 14:14 GMT
அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரின் 1 மாத சம்பளத்தின் மொத்த தொகையான 86 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் சபாநாயகர் வழங்கினார்.  இத்தொகை கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்