கமல்ஹாசன் விமர்சனத்திற்கு ஹெச்.ராஜா பதிலடி

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டது என கமல்ஹாசன் குறை கூற தகுதியில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-03 11:19 GMT
67 ஆண்டுகள் சினிமாவில் காசு சம்பாதித்து விட்டு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டது என கமல்ஹாசன் குறை கூற தகுதியில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோ, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்றும் எச்சரித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்