20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் - திவாகரன்
தமிழகத்தில் காலியாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் என அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் தெரிவித்துள்ளார்.;
தமிழகத்தில் காலியாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் என அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில், திவாகரன் மரியாதை செலுத்திய பின்னர் இதனை தெரிவித்தார்.