நீங்கள் தேடியது "வாய்ப்பில்லை"
27 Oct 2018 10:31 PM IST
18 தொகுதியில் இடைத்தேர்தல் வராது - திருநாவுக்கரசர்
பாஜகவுடன், திமுக நெருங்கி வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விதண்டாவாதம் பேசி வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டி உள்ளார்.
27 Oct 2018 10:17 PM IST
20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் - திவாகரன்
தமிழகத்தில் காலியாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் என அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

