18 தொகுதியில் இடைத்தேர்தல் வராது - திருநாவுக்கரசர்

பாஜகவுடன், திமுக நெருங்கி வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விதண்டாவாதம் பேசி வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டி உள்ளார்.
18 தொகுதியில் இடைத்தேர்தல் வராது - திருநாவுக்கரசர்
x
* பாஜகவுடன், திமுக நெருங்கி வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விதண்டாவாதம் பேசி வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டி உள்ளார். 

* சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2 தொகுதிகளில் மட்டுமே தற்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அதில் திமுக வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் அவர்  குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்