20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் - திவாகரன்

தமிழகத்தில் காலியாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் என அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் - திவாகரன்
x
தமிழகத்தில் காலியாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் வரும் என அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் தெரிவித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில், திவாகரன் மரியாதை செலுத்திய பின்னர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்