"தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணம்" - திருநாவுக்கரசர்

மழையை காரணம் காட்டி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.;

Update: 2018-10-07 07:12 GMT
மழையை காரணம் காட்டி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை வேந்தர் நியமனத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் அது தொடர்பாக ஆளுநர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்