நீங்கள் தேடியது "byelection postponed"
11 March 2019 1:15 PM IST
"திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு
நீதிமன்ற வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
10 March 2019 11:39 PM IST
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
29 Oct 2018 4:35 PM IST
"நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தலாம்" - ஹெச்.ராஜா
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிக்கான இடைத் தேர்தலையும் நடத்தினால் பண விநியோகம் குறையும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்தார்.
18 Oct 2018 2:40 PM IST
"அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை" - அமைச்சர் உதயகுமார்
அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 11:43 AM IST
திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடக்கம்
சென்னையில் திமுக உயர்நிலை செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
9 Oct 2018 11:11 AM IST
இடைத்தேர்தல் எப்போது..? தலைமை தேர்தல் அதிகாரி பதில்
கேள்விக்கென்ன பதில் - 08.10.2018 திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ?...பதிலளிக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி.
9 Oct 2018 6:47 AM IST
மழைக்காலம் என கூறி இடைத் தேர்தலை தள்ளிப் போடலாமா? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சிறப்பு பேட்டி
திருப்பரங்குன்றம், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாரா? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சிறப்பு பேட்டி
7 Oct 2018 1:30 PM IST
"இடைத்தேர்தலை ஒத்தி வைத்தது ஏற்புடையதல்ல" - வைகோ
தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது ஏற்புடையதல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
7 Oct 2018 12:42 PM IST
"தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணம்" - திருநாவுக்கரசர்
மழையை காரணம் காட்டி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு அதிமுகவின் தோல்வி பயமே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.






