திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடக்கம்

சென்னையில் திமுக உயர்நிலை செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடக்கம்
x
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும், இந்த கூட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்துள்ளார். இந்த கூட்டத்தில், திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்