நீங்கள் தேடியது "Chief Electoral Officer"

தேர்தல் பணியில் 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
23 Jan 2021 2:03 AM GMT

தேர்தல் பணியில் 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
19 Oct 2019 10:54 AM GMT

இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு
11 March 2019 7:45 AM GMT

"திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு

நீதிமன்ற வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்
10 March 2019 6:09 PM GMT

தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்

தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தலாம் - ஹெச்.ராஜா
29 Oct 2018 11:05 AM GMT

"நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தலாம்" - ஹெச்.ராஜா

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிக்கான இடைத் தேர்தலையும் நடத்தினால் பண விநியோகம் குறையும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்தார்.

அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு  விடுக்கவில்லை - அமைச்சர் உதயகுமார்
18 Oct 2018 9:10 AM GMT

"அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை" - அமைச்சர் உதயகுமார்

அதிமுகவில் இணையுமாறு தினகரனுக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.