பெண் அரசியல்வாதியை தாக்கிய பஜ்ரங் தள் இயக்க தொண்டர்கள்...

உத்தர பிரதேச மாநிலம் அலிகரில், பெண் அரசியல்வாதியை பஜ்ரங் தள் இயக்க தொண்டர்கள் தாக்கினர்.

Update: 2018-10-06 23:50 GMT
உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் போலீஸ் எண்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் செய்திதொடர்பாளர் பங்க்குரி பதாக் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்த சிலர், பங்க்குரி பதாக் மற்றும் அவரின் ஆதரவாளர்களை தாக்கினர். அவர்கள் சென்ற 2 கார்களை அடித்து நொறுக்கி திருப்பி அனுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்