அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா : உருவ படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

அண்ணாவின் 110வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

Update: 2018-09-15 06:15 GMT
அண்ணாவின் 110வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்