நீங்கள் தேடியது "Annadurai 110 birthday"

அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா : உருவ படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
15 Sep 2018 6:15 AM GMT

அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா : உருவ படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

அண்ணாவின் 110வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.