"பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம்" 5 பேர் கைது ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன்
பதிவு: செப்டம்பர் 01, 2018, 03:08 PM
மாவோஸ்யிட் இயக்கங்களை சேர்ந்த  '5 பேர் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்த கைப்பற்ற கடிதத்தில், பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டங்கள் இருந்ததாக, மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.