"திமுகவால் இனி ஒரு தேர்தலிலும் வெற்றிபெற முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுகவால் இனிமேல் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-17 07:31 GMT
திமுகவால் இனிமேல் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் முழுமையான அளவில் பொருட்கள் கிடைக்கிறது எனவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்