பெட்ரோல், டீசல் விலை விவகாரம்: "ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வர மாநில அரசுகள் தடை" - தமிழிசை

பெட்ரோல், டீசல் விலை விவகாரம்: "ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வர மாநில அரசுகள் தடை" - தமிழிசை, தமிழக பா.ஜ.க. தலைவர்

Update: 2018-07-04 04:45 GMT
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மாநில அரசுகள் தடையாக இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்