உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடத்தப்படாததற்கு காரணம் என்ன..? - எம்.எல்.ஏ தனியரசு விளக்கம்
"அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புகள் குறைவாக இருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தாமதம்";
தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த விவாதம் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் நடந்தது.. அதில் பங்கேற்றுப்பேசிய எம்எல்ஏ தனியரசு, அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்புகள் குறைவாக இருப்பதால், தேர்தல் தாமதமாவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.