பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் பட்டியலில், இடம் பிடித்தது, மக்கள் நீதி மய்யம் : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் பட்டியலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2018-06-23 02:50 GMT
அண்மையில் டெல்லி சென்றிருந்த கமல்ஹாசன், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மக்கள் கட்சி, பதிவு பெற்ற அரசியல் கட்சி என்பதை உறுதி செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, தேர்தல் ஆணையம் நேற்று மாலையில் வெளியிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்