"சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும்" - அமைச்சர் காமராஜ் நம்பிக்கை

"சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும்" - அமைச்சர் காமராஜ் நம்பிக்கை

Update: 2018-06-11 02:28 GMT
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் தினகரன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மற்றவர்கள் தங்களது இருப்பை காட்டிகொள்ள ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றனர் என விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்