BREAKING || லாரி ஓட்டுநர்கள் போராட்டம் திடீர் வாபஸ் - வெளியான அறிவிப்பு

Update: 2024-01-02 18:30 GMT

லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வாபஸ், மத்திய அரசின் Hit and Run சட்ட திருத்தத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது

Tags:    

மேலும் செய்திகள்